இரு வாகனங்கள் விபத்து! மூதாட்டி பலி! நால்வர் படுகாயம்!

top-news

ஜூன் 9,

கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 70 முதியவர் உயிரிழந்ததாகவும் இளம்பெண்கள் உட்பட நால்வர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு சுமார் 8.50 மணிக்கு செப்பாங்கில் உள்ள தாமான் தெலுக் மெர்பாவில் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். 

Perodua Viva, Ford Ranger ஆகிய இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தாவர் 70 வயது மூதாட்டி என்றும் 20 வயது பெண்கள் இருவர், 20 வயது ஆடவரும் 50 வயது மற்றோர் ஆடவரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக் குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Seorang wanita warga emas maut, manakala empat lagi cedera termasuk dua parah dalam kemalangan melibatkan dua Perodua Viva dan sebuah Ford Ranger di Taman Teluk Merbau, Sepang. Kemalangan berlaku malam tadi sekitar jam 8.50 malam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *