2 லாரிகள் விபத்து! 36 வயது பெண் பலி! 8 வயது மகன் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 06 Nov, 2024
நவம்பர் 6,
நேற்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இரு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 38 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரின் கணவரும் ஓட்டுநருமான 36 வயது ஆடவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் 8 வயது மகன் படுகாயம் அடைந்ததாகவும் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார். மாலை 4.55 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் லாரிகளுக்கு இடையில் சிக்கிய 36 வயது பெண்ணின் உடலை மீட்டதாக அவர் தெரிவித்தார்.
Kejadian melibatkan tiga mangsa sekeluarga: wanita 36 tahun meninggal, anak lelaki 8 tahun patah kaki, dan suami (pemandu lori) selamat. Pemandu lori UD Nissan juga dilaporkan selamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *