TELUK INTAN விபத்தில் பலியான அதிகாரிகளின் பட்டியல்!

- Sangeetha K Loganathan
- 13 May, 2025
மே 13,
இன்று காலை Teluk Intan சாலையில் அரசு காவல்துறையின் சிறப்புப் படையான FRU 5 அதிகாரிகளுடன் பயணித்த லாரி விபத்துக்குள்ளானதில் 9 அதிகாரிகள் உயிரிழந்திருப்பதுடன் ஓட்டுநர் உட்பட 10 அதிகாரிகள் படுகாயம் அடைந்திருப்பதைத் தேசிய காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் பெயரையும் படுகாயம் அடைந்து தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளின் பெயரையும் காவல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் நிலையில் விபத்துக் குறித்து தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் Sarjan S. Perumal, Koperal Nurit Pandak, Koperal Amiruddin Zabri, Koperal Mohd. Pozli Jaudin, Koperal Akmal Muhamad, Koperal Mohamad Hilmi Mohd. Azlan, Lans Koperal Damarrulan Abdul Latif dan Konstabel Akmal Wafi Annuar என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலுக் இந்தான் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் Koperal Haslizal Ali, Koperal Syed Isfan, Koperal Harrisul Ikhsan Mahabudin, Koperal Nizam Tarmizi, Koperal Zulnaidi Zullkifli, Koperal Izwan Ishak, Lens Koperal Aniq Taufiq Rozi, Sarjan Mazlan Mat, Sarjan Parih Ali, Sarjan Roslan Rahim என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏறட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறை விரைந்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கட்டுள்ளது.
Sembilan anggota FRU 5 maut dan 10 lagi cedera dalam nahas lori di Teluk Intan pagi tadi. Pihak polis telah mendedahkan identiti mangsa dan menasihatkan orang ramai agar tidak menyebar maklumat palsu mengenai kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *