லாரி பின்னால் மோதி இளம் வாகனமோட்டி பலி!

top-news

மே 12,

இன்று அதிகாலை சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TANKER லாரியின் பின்னால் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயது இளம் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட லாரி போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினரின் சோதனைக்காகத் தைப்பிங்கில் உள்ள JPJ அலுவலகத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த PROTON WIRA வாகனம் JPJ அலுவலகத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தைச் செலுத்திய 27 வயது வாகனமோட்டி இடிபாடுகளில் சிக்கியதாகவும் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Seorang lelaki berusia 27 tahun maut selepas Proton Wira dipandunya merempuh belakang lori tangki minyak sawit berhampiran JPJ Taiping awal pagi tadi. Mangsa disahkan meninggal di tempat kejadian dan mayat diserahkan kepada polis untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *