விபத்தில் ஒருவர் பலி! 7 பேர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 1,

Besut சாலையில் இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இன்று நண்பகல் 12.34 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்பு அதிகாரிகள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Besut மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Khairul Anuar தெரிவித்தார். 

Toyota Hilux வாகனத்திலிருந்த ஆடவரும் இரு பெண்களும் Honda Accord வாகனத்தில் சிக்கியிருந்த நால்வரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பாதிக்கப்பட்ட 7 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் Besut மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Khairul Anuar தெரிவித்தார். விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dua kenderaan bertembung di Jalan Besut menyebabkan seorang maut dan tujuh cedera. Insiden berlaku pada 12:34 tengah hari dan mangsa yang cedera dihantar ke hospital untuk rawatan. Punca kemalangan masih dalam siasatan pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *