3 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் பலி!

top-news

பிப்ரவரி 13,

ரொம்பினிலிருந்து Bahau செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் 5 பேர் பலியானதாகவும் Jempol மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார். இரவு 9.05 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் 51 வயது ஆடவர் ஓட்டி வந்த Hilux வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த Axia வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே Axia ஓட்டுநரான 31 வயது ஆசிரியர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Lima maut dalam kemalangan membabitkan tiga kenderaan di jalan Rompin-Bahau. Hilux yang hilang kawalan merempuh Axia dari arah bertentangan. Mangsa termasuk pemandu Axia seorang guru berusia 31 tahun. Polis masih menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *