லாரியை மோதி இளம் மோட்டார் சைக்கிளோட்டி பலி!

top-news

ஜூன் 9,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்ததார். அதிகாலை 4.30 மணியளவில் தலைநகர் DUTA நெடுஞ்சாலையின் செந்தூல் சாலையில் ஏற்பட்டதாக Gombak மாவட்டக் காவல் ஆணையர் NOOR ARIFFIN MOHAMAD NASIR தெரிவித்தார்.

உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 17 வயது இளைஞர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Gombak மாவட்டக் காவல் ஆணையர் NOOR ARIFFIN MOHAMAD NASIR தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயிரிழந்த 17 வயது இளைஞரின் உடல் பிரேதப்பரிசோதனைக்கா KUALA LUMPUR மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக Gombak மாவட்டக் காவல் ஆணையர் NOOR ARIFFIN MOHAMAD NASIR தெரிவித்தார். 

Seorang remaja lelaki maut selepas motosikal ditungganginya merempuh belakang sebuah lori di Kilometer 4 Lebuhraya DUKE, Jumaat lalu. Mangsa berusia 17 tahun mengalami kecederaan serius dan dihantar ke Hospital Kuala Lumpur untuk rawatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *