2 மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞர் பலி! ஒருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
ஏப்ரல் 6,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னிருந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவல இடத்திலேயே உயிரிழந்ததாக Kota Samarahan மாவட்டக் காவல் ஆணையர் DAMATARIES LAUTIN தெரிவித்தார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு கூச்சிங்கிலிருந்து செரியான் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி KAMPUNG SRI ARJUNA பகுதியைச் சேர்ந்த 21 வயது MOHAMMAD NUR NAQIB JEFFERYDIN என அடையாளம் காணப்பட்டிருப்பதாக Kota Samarahan மாவட்டக் காவல் ஆணையர் DAMATARIES LAUTIN தெரிவித்தார். முன்னே சென்றுக் கொண்டிருந்த வாகனம் திடீரென நிறுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாகவும் Kota Samarahan மாவட்டக் காவல் ஆணையர் DAMATARIES LAUTIN தெரிவித்தார்.
Seorang pemuda berusia 21 tahun maut dalam kemalangan melibatkan dua motosikal di Jalan Kuching-Serian awal pagi tadi. Mangsa meninggal di tempat kejadian, manakala seorang lagi cedera parah. Polis sedang meneruskan siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *