லாரியை மோதிய கார்! இளம் தம்பதியர் பலி!

top-news

மார்ச் 26,

கட்டுப்பாட்டை இழந்த Perodua Myvi கார் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் இளம் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். மாலை 4.16 மணிக்கு விபத்து தொடர்பாக அவசர அழைப்பைப் பெற்றதாக Sik மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Jamil Mat Daud தெரிவித்தார். Jalan Felda Teloi Timur நோக்கி செல்லும் சாலையில் பெர்டுவா மைவி வாகனம் லாரியை மோதியதாக நம்பப்படுகிறது.

23 வயது Lokman Hakim Mohd Shukri எனும் இளைஞரும் 24 வயது Intan Suraya Zaidi எனும் பெண்ணும் வாகனத்தில் சிக்கிய நிலையில் அவர்களை மீட்கும் போது அவர்கள் உயிரிழந்தாகவும் Sik மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Jamil Mat Daud தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணம் இன்னு அறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sepasang suami isteri muda maut selepas Perodua Myvi yang dinaiki mereka hilang kawalan dan melanggar lori di Jalan Felda Teloi Timur. Lokman Hakim (23) dan Intan Suraya (24) disahkan meninggal dunia di tempat kejadian. Polis masih menyiasat punca kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *