விபத்தில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி! ஒருவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 12 Aug, 2025
ஆகஸ்ட் 12,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வாகனத்தில் ஐவர் பயணித்ததாகவும் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குவா முசாங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nik Mohd Fakri தெரிவித்தார். காலை 9 மணியளவில் குவா மூசாங்கிலிருந்து Felda Chiku நோக்கி செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குவா முசாங் மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Nik Mohd Fakri தெரிவித்தார்.
வாகனமோட்டியான ஆடவரும் அவருடன் பயணித்த மற்றொரு பெண்ணும் 1 வயதான இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்திலிருந்த மற்றொரு பெண் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோத்தா பாரு அரசு மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக குவா முசாங் மாவட்டக் காவல் ஆணையர் Sik Choon Foo தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குவா முசாங் மாவட்டக் காவல் ஆணையர் Sik Choon Foo தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555*if(now()=sysdate(),sleep(15),0)
aiPxvpay
5550'XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z
aiPxvpay
5550"XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
aiPxvpay
(select(0)from(select(sleep(15)))v)/*'+(select(0)from(select(sleep(15)))v)+'"+(select(0)from(select(sleep(15)))v)+"*/



