தடம் புரண்ட வாகனம்! இருவர் படுகாயம்!

top-news

ஜூன் 7,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி தடம் புரண்டதில் வாகனத்திலிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு 9.15 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சபா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mastin Suli தெரிவித்தார்.

ரானாவிலிருந்து TAMAN DAHLIAH செல்லும் சாலையில் PERODUA VIVA ரக வாகனம் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார். அதிவேகமாகப் பயணத்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என சபா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mastin Suli தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக ரானாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சபா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mastin Suli தெரிவித்தார்.

Sebuah kereta Perodua Viva hilang kawalan dan terbabas di jalan dari Ranau ke Taman Dahliah, menyebabkan dua individu cedera parah. Kejadian berlaku pada jam 9.15 malam dan disahkan oleh Penolong Pengarah JBPM Sabah, Mastin Suli. Mangsa dihantar ke Hospital Ranau untuk rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *