பட்டாசுகளை ஏற்றிச் சென்ற கார் தீயில் கருகியது! ஓட்டுநர் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்பட்ட தீயில் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்த சம்மந்தப்பட்ட வாகனமோட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Manjung, மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman தெரிவித்தார். நேற்று மாலை 5.30 மணிக்கு இது குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
Lumut பகுதியில் உள்ள Bukit Permata சாலையில் தீயில் கருகிய வாகனத்தை மீண்டும் எடுத்து செல்ல முயன்ற போது வாகனத்தின் உரிமையாளரான 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக Manjung, மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman தெரிவித்தார். வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியேறியதும் வாகனம் தீ படித்து எரிந்த்தாகப் பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக Manjung, மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abd Rahman தெரிவித்தார்.
Sebuah kereta yang membawa mercun terbakar di Bukit Permata, Lumut. Letupan mercun dalam kenderaan itu tular di media sosial. Polis menahan pemandu berusia 24 tahun ketika cuba mengambil semula keretanya. Siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *