சபாவின் மேம்பாட்டிற்கு மாநில-மத்திய அரசுகள் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் அன்வார்

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

கோத்தா கினபாலு, நவ. 11-

சபாவில் மருத்துவமனைகள் உள்ளிட்ட சிறந்த பொதுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில, மத்திய அரசுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு முக்கியமானது என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

டானி அரசாங்கம் கல்வி, சுகாதாரத்தை முதன்மைத் துறைகளாக வலியுறுத்துவதாகவும், பாதுகாப்பு அல்லது மாபெரும் திட்டங்களை மையப்படுத்தும் பிற நாடுகளை விட இது வேறுபட்ட அணுகுமுறையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 10 ஆயிரம்  ஒப்பந்த மருத்துவர்களை உள்ளடக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், 12 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாத பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அன்வார் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *