அக்மால் சலே தந்தை காலமானார்!
- Shan Siva
- 11 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 11: அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலேவின் தந்தை இன்று காலை தனது 66 வது வயதில் காலமானார்.
தனது தந்தையின் நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அர் ரஹிம் மெர்லிமாவ் மசூதியின்
கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று அக்மால் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



