RM 87,057 மதிப்பிலான போலி முத்திரைகள் கொண்ட பொருள்கள் பறிமுதல்! KPDN KEDAH

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 21,

கெடாவில் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி பொருள்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டதுடன் RM 87,057 ரிங்கிட் மதிப்பிலானச் சமையல் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கெடா KPDN தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணிக்குக் கெடா KPDN அதிகாரிகள் BEDONGகில் உள்ள JALAN ANGSANA தொழிற்சாலையில் சோதனையை மேற்கொண்டதாகக் கெடா KPDN இயக்குநர் MUHAMMAD NIZAM JAMALUDIN தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட தொழில்சாலையின் கிடங்கில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் பொருள்களில் இடம்பெற்றிருக்கும் முத்திரைகள் போலியானவை என்றும் சுகாதாரத் தரத்தையும் பின்பற்றவில்லை என்றும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கெடா KPDN இயக்குநர் MUHAMMAD NIZAM JAMALUDIN தெரிவித்தார். தொழில்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் பொருள்கள் மீது போலியான நிறுவனங்களின் முத்திரைகளையும் அரசு முத்திரைகளையும் பயன்படுத்தியிருப்பதாக கெடா KPDN இயக்குநர் MUHAMMAD NIZAM JAMALUDIN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *