பகாங்கில் 63 வெளிநாட்டினர் கைது! - குடிநுழைவுத் துறை
- Sangeetha K Loganathan
- 08 Oct, 2024
பகாங்கில் உள்ள குவாந்தான் பகுதியிலும் கெந்திங் பகுதியிலும் பகாங் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 63 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Indonesia, Myanmar, Vietnam, Kemboja, Bangladesh, Pakistan, Nepal, China போன்ற நாடுகளைச் சேர்ந்த 140 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 63 பேர் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு வந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட 63 வெளிநாட்டினர்களும் 22 முதல் 51 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக 63 வெளிநாட்டினர்களும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பகாஙம குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Seramai 140 warga asing diperiksa dalam operasi bersepadu Jabatan Imigresen Pahang di Kuantan. Dalam operasi antara 6 petang hingga 4 pagi, 63 pendatang asing tanpa izin (PATI) ditahan, termasuk 34 dari Myanmar, 23 dari Nepal, 3 dari Bangladesh, 2 dari Kemboja, dan 1 dari Pakistan. Mereka ditahan di Depot Imigresen Kemayan untuk siasatan lanjut. Pihak imigresen menyeru orang awam menyalurkan maklumat tentang keberadaan PATI untuk membantu tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *