காவல் அதிகாரியைக் கண்டு ஓடிய ஆடவர்! சடலமாக மீட்பு!

top-news

அக்தோபர் 22,

ரோந்து பணியில் இருந்த காவலரைக் கண்டு தாமாகத் தப்பிக்க முயன்ற ஆடவர்கள் இருவர் ஆற்றில் குதித்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவர் அருகில் கரையைச் சேர்ந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். 45 ஆடவரும் அவரது நண்பரும் பாலத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது காவல் துறையின் ரோந்து வாகனம் வந்ததால் தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்ததாக, கரை ஒதுங்கிய 45 வயது ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மற்றொரு ஆடவர் நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தததாக அவர் தெரிவித்தார். இருவரும் காவல்துறையினரைக் கண்டு தப்பிக்க முயன்றதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

Seorang lelaki ditemui mati lemas selepas terjun ke sungai bersama rakannya yang melarikan diri apabila melihat rondaan polis di Kuantan. Polis sedang menyiasat sebab mereka cuba melarikan diri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *