சர்ச்சையான இந்து முஸ்லீம்களுக்கான புதிய வீடுகள் சலுகை!

top-news

ஜூன் 7,

பினாங்கில் வசிக்கும் இந்து முஸ்லீம்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் இந்து முஸ்லீம்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கப்படும் என பினாங்கு மாநில வீடமைப்பு இயற்கைவள மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri S Sundarajoo அறிவித்திருந்தது சர்ச்சையானது. Bumiputera சலுகைகள் Bumiputera அல்லாதவர்களின் சலுகைகள் இதனால் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தது. 

இந்து முஸ்லீம்களுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு வீடமைப்புத் திடத்தால் எந்தவொரு தரப்பினருக்கும் சிக்கல் ஏற்படாது என பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Seri S Sundarajoo விளக்கமளித்தார். 5% இந்து முஸ்லீம்களுக்காக வழங்கப்பட்டிருப்பதையும் Datuk Seri S Sundarajoo உறுதிப்படுத்தினார். பூமிப்புத்ராக்களுக்கு வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கையும் சிறப்புச் சலுகையும் பாதிக்கப்படாது என Datuk Seri S Sundarajoo உறுதியளித்தார்.

Pulau Pinang memperkenalkan skim perumahan khas untuk komuniti Hindu Muslim dengan kuota 5%, yang menimbulkan kontroversi mengenai kesamarataan dalam agihan perumahan. Exco Perumahan negeri, Datuk Seri S Sundarajoo menjelaskan bahawa kuota ini tidak menjejaskan hak Bumiputera dan bertujuan membantu golongan minoriti tersebut tanpa menimbulkan sebarang konflik kepentingan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *