ஊழியர் சேம நிதி வாரியம் மீடியா பிரிமா இணைந்து சேமிப்பு பிரச்சாரம்

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 14-

மலேசியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான மீடியா பிரிமா, ஊழியர் சேம நிதி வாரியத்துடன் இணைந்து மலேசிய மக்களை எதிர்காலத்திற்காக சேமிக்க ஊக்குவிக்கும் பிரச்சார முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஸுல்கர்னைன், இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு மீடியா பிரிமாவுடன் பல ஒத்துழைப்புகள் உள்ளதாக கூறினார். இந்த கூட்டு முயற்சி, ஓய்வு காலத்திற்கு போதுமான சேமிப்பு வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *