புக்கிட் காயு ஹித்தாமில் துப்பாக்கிச் சூடு – நாட்டின் எல்லை நுழைவாயில்களில் கூடுதல் பாதுகாப்பு
- Surendran Sumdraraj
- 25 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 25-
புக்கிட் காயு ஹித்தாமில் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) தளபதியைக் குறிவைத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சு (KDN) நாடு முழுவதும் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடடின் நசூதின் இஸ்மாயில் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரசு மிகக் கவனமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றார். சம்பவத்தில் AKPS அதிகாரியான மூத்த உதவி ஆணையர் முகமட் நசாருட்டின் உயிர் தப்பியிருப்பது குறித்து அமைச்சகம் நன்றியுணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
best online canadian pharmacy
I've been exploring for a little bit for any high-quality articles or weblog posts on this kind of area . Exploring in Yahoo I ultimately stumbled upon this site. Studying this information So i am glad to express that I've an incredibly excellent uncanny feeling I came upon just what I needed. I most no doubt will make sure to don?t disregard this website and provides it a look regularly.



