VAPE பயன்பாட்டுக்குத் தடை!

- Sangeetha K Loganathan
- 16 Mar, 2025
மார்ச் 16,
மின்சிகரெட்டுகளைத் திரங்கானு மாநிலத்தில் தடை செய்யவிருப்பதாகத் திரங்கானு மாநில மெந்திரி பெசார் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar இன்று தெரிவித்தார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படும் என்பதைத் தாம் உணர்வதற்காகவும் மின்சிகரெட்டுகளைத் தடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar விளக்கமளித்தார்.
திரங்கானுவில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த முடிவைத் திரங்கானு மாநில அரசு எடுத்திருப்பதாகவும் அரசியல் ரீதியாக இந்த முடிவால் பின்னடைவு ஏற்பட்டாலும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார்.
Kerajaan negeri Terengganu akan mengharamkan penggunaan vape bagi mengawal peningkatan penggunaannya dalam kalangan belia. Menteri Besar Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar menegaskan keputusan ini dibuat demi kesihatan awam walaupun ia mungkin menimbulkan ketidakpuasan hati dan kesan politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *