வாகனத்திலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்!

- Sangeetha K Loganathan
- 11 Apr, 2025
ஏப்ரல் 11,
தங்கும்விடுதியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து ஆடவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக மத்திய மலாக்க மாவட்டக் காவல் ஆணையர் CHRISTOPHER PATIT தெரிவித்தார். வாகனத்தினுள் ஆடவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக அவசர அழைப்பை இரவு 10.30 மணிக்குப் பெற்றதாகவும் ஆடவரை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்து பல மணிநேரமாகியிருந்ததாகவும் மத்திய மலாக்க மாவட்டக் காவல் ஆணையர் CHRISTOPHER PATIT தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 34 வயது TOH WEN HUI என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மத்திய மலாக்க மாவட்டக் காவல் ஆணையர் CHRISTOPHER PATIT தெரிவித்தார். வாகனத்தில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களுக்கான அடையாளங்களும் இல்லை என்பதையும் மத்திய மலாக்க மாவட்டக் காவல் ஆணையர் CHRISTOPHER PATIT உறுதிப்படுத்தினார்.
Seorang lelaki berusia 34 tahun, Toh Wen Hui, ditemui meninggal dunia dalam kereta yang diparkir di tempat letak kenderaan sebuah hotel. Polis mengesahkan tiada unsur jenayah ditemui dan si mati telah lama meninggal dunia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *