ஹெல்மட்டால் முதியவரைத் தாக்கிய இளைஞர் கைது!

top-news

மார்ச் 29,

சாலையில் வாக்குவாதத்தின் போது முதியவரை ஆடவர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாக 27 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். 

நேற்று மாலை Taman Cheng Utama சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது 52 வயது முதியவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். இன்று நண்பகல் 12.30 மணிக்கு முதியவரைத் தாக்கிய 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan berusia 27 tahun ditahan selepas rakaman video menunjukkan dia memukul seorang warga emas berusia 52 tahun dengan topi keledar ketika pertengkaran jalan raya di Taman Cheng Utama, Melaka. Polis sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *