கிரேன் கவிழ்ந்ததில் ஆடவர் படுகாயம்!

top-news

மார்ச் 12,


சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது பாரம் தூக்கியான Kren கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 வயது கிரேன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். நண்பகல் 1 மணியளவில் விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததாக Batu Pahat மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zulmazi Ariffin தெரிவித்தார். Batu Pahat பகுதியில் உள்ள Sri Gading பள்ளத்தாக்கில் துப்புரவு பணியின் போது இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரேனில் சிக்கியிருந்த 52 வயது கிரேன் ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கியதாகவும் சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் அவரை மீட்டதாகவும் Zulmazi தெரிவித்தார். உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் Batu Pahat மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Seorang lelaki berusia 52 tahun tersepit selepas kren terbalik di Kawasan Perindustrian Sri Gading, Batu Pahat. JBPM Johor menerima panggilan kecemasan pada 1.04 petang dan menghantar 11 anggota ke lokasi. Mangsa berjaya diselamatkan dan diserahkan kepada KKM untuk rawatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *