Putra Heights வெடிப்புக் குறித்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் விவாதம்!

top-news

ஜூலை 7,


Putra Heights எரிவாயு வெடிப்புக் குறித்து சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றச் சபா நாயகர் Lau Weng San இன்று தெரிவித்தார். Putra Heights எரிவாயு வெடிப்புச் சம்மந்தப்பட்ட விசாரணை அறிக்கை முழுமை பெற்றது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அது குறித்து விவாதம் நடத்தலாம் என சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றச் சபா நாயகர் Lau Weng San தெளிவுப்படுத்தினார். 

இது தொடர்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் Dr Afif Bahardin இந்த விவாதம் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய நிலையில் முழுமையான விசாரணைக்குப் பின்னர் இதனை விவாதமாக ஏற்கலாம் என்று இப்போது ஊகங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அது தெளிவான விவாதத்தைக் கொடுக்காது என்பதால் முழுமையான விசாரணையைச் சிலாங்கூர் மாநில அரசு தாக்கல் செய்த பின்னர் Putra Heights எரிவாயு வெடிப்புக் குறித்து சிலாங்கூர் சட்டமன்ற முதன்மைக் கூட்டத் தொடரில் விவாதம் செய்யலாம் என சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றச் சபா நாயகர் Lau Weng San தெளிவுப்படுத்தினார்.


Sesi khas membahas insiden letupan gas Putra Heights akan dijalankan di Dewan Undangan Negeri Selangor sebaik laporan siasatan lengkap. Speaker Lau Weng San menjelaskan perbahasan hanya wajar dibuat selepas fakta sahih diperoleh bagi elak spekulasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *