LGBT ஆதரிக்கும் அரசியல் கட்சி மீது 21 புகார்கள்! – சிலாங்கூர் காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
அரசியல் கட்சியின் தலைமையில் அடுத்த மாதம் ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்கும்படியான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் 21 புகார்கள் பெறப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். LGBT என அழைக்கப்படும் பாலினச் சர்ச்சைகளைச் சமூகவலைத்தளங்களில் எழுப்ப வேண்டும் என Datuk Hussein Omar Khan வலியுறுத்தினார். சம்மந்தப்பட்ட கலைநிகழ்ச்சி ஜூன் 21 நடத்தப்படவிருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் பெற்றிருப்பதை Datuk Hussein Omar Khan உறுதிப்படுத்தினார்.
இதுவரையில் மலேசியா முழுவதும் உள்ள 11 மாவட்டக் காவல் நிலையங்களில் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் என மொத்தம் 21 புகார்கள் அளித்திருப்பதாகவும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் நாடளாவிய நிலையில் புகார்கள் பெறப்பட்டதால் இது குறித்து புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சட்டத்தை மீறும்படியான எந்தவொரு பொதுநிகழ்ச்சியையும் காவல்துறை அங்கீகரிக்காது என Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
Polis Selangor menerima 21 laporan terhadap parti politik yang didakwa menganjurkan acara menyokong LGBT pada 21 Jun. Ketua Polis Selangor menegaskan siasatan sedang dijalankan dan acara yang langgar undang-undang tidak akan dibenarkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Robertfitty
<a href="https://voronetki3.com/na_vyezd">проститутки индивидуалки город воронеж на выезд</a>