சாய்ந்த நிலையில் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லாரி! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
சாலையில் ஆபத்தான நிலையில் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லாரி தொடர்பானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களைக் காவல்நிலையத்தில் புகாரளிக்கும்படி போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சாலையில் கொள்கலனை ஏற்றி சென்ற லாரியிலிருந்த கொள்கலன் சாய்ந்த நிலையில் இருப்பதைக் காணொலியின் மூலகமாக அறியப்பட்டாலும் காணொலி குறித்தான மேலதிக விவரங்கள் ஏதுமில்லை என்பதால் சம்பவத்தின் போது சாலையைப் பயன்படுத்தியவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது மாதிரியானக் கவனக்குறைவுடன் வாகனத்தைச் செலுத்தும் லாரிகள் மது போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அபாயகரமான வகையில் லாரியைச் செலுத்திய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah lori towing membawa kontena besar dalam keadaan senget mencetuskan kebimbangan pengguna jalan raya. Video kejadian yang tular di TikTok menunjukkan muatan tidak stabil dan mengancam keselamatan orang ramai. Netizen mengkritik tindakan pemandu dan menyuarakan kebimbangan mengenai risiko kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *