சாலை குழியால் ஏற்பட்ட விபத்து! இளைஞர் பலி!
.jpg)
- Sangeetha K Loganathan
- 05 Apr, 2025
ஏப்ரல் 5,
சாலையில் பராமரிப்பின்றி இருந்த குழியில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். குவாந்தானிலிருந்து Cherok செல்லும் சாலையில் மாலை 5.17 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
மழையின் காரணமாகச் சாலையிலிருந்த குழியில் நீர் தேங்கி இருந்ததாகவும் குழியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞர் குவாந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
Seorang pemuda, Muhammad Hazeem Hazimi, 19, maut selepas motosikalnya terbabas akibat terlanggar lubang di Jalan Kuantan-Cherok Paloh. Mangsa cedera parah dan disahkan meninggal dunia di HTAA pada 7.50 malam. Polis mengesahkan kejadian berlaku pada Jumaat petang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *