NAJIB திருந்தமாட்டார்! மகாதீர் கருத்து!

top-news

மே 19,

ஊழல் பணமோசடி வழக்குகளால் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தனது தவறுகளைத் திருத்திக் கொள்வாரா என்றால் நிச்சயம் திருத்திக் கொள்ளமாட்டார் என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad தெரிவித்தார். நஜீப் மீண்டும் பிரதமராகவே பொறுப்பேற்றாலும் அவர் அவரை மாற்றிக் கொள்ளமாட்டார் என்றும் அப்படியே அவர் பிரதமராக நினைத்தால் மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி பிரதமராக நினைப்பார் என மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார். 

2 முறை நாட்டின் பிரதமராகப் பொறுப்பில் இருந்த Datuk Seri Najib Razak தனது முந்தைய செயல்களுக்காகச் சிறையில் இருந்தால் மட்டும் போதாது என்றும் அவர் தன் மீதானத் தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்தி, பொதுவில் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென மகாதீர் தெரிவித்தார். நஜீப் மூதான ஊழல் பணமோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட பணம் மக்களின் பணம். மக்களின் வாழ்வாதாரத்தைத் திருடியவரை மக்கள் மீண்டும் பிரதமராகப் பொறுப்பில் அமர வைத்தாலும் நஜீப் திருந்த போவதில்லை என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad பிரித்தியேகப் பேட்டியில் தெரிவித்தார்.

Tun Mahathir menyatakan bahawa Datuk Seri Najib Razak tidak akan berubah meskipun kembali menjadi Perdana Menteri. Beliau menegaskan bahawa Najib tidak akan mengakui kesalahan atau memohon maaf kepada rakyat atas skandal rasuah yang melibatkan wang negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *