மடானி மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார்!

top-news

மார்ச் 27,

மடானி அரசாங்கத்தை நிலைநிறுத்தும் வகையில் தலைநகர் Masjid India பகுதியில் கட்டப்படவிருக்கும் மடானி மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் அன்வார் இன்று தலைமையேற்று பங்கேற்றார். முன்னதாக DEWI SRI PATHRAKALIAMMAN ஆலயம் குறித்தானச் சர்ச்சை மக்களிடையே எழுந்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற மடானி மசூதி அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிரதமர் தலைமையேற்றிருக்கிறார். 


பிரதமருடன் துணைப் பிரதமர் FADHILLAH YUSOF, அமைச்சர்களான TENGKU DATUK SERI ZAFRUL, DATUK FAHMI FADZIL, DATUK SERI ALEXANDER NANTA LINGGU, DATUK SERI DR ZALIHA MUSTAFA ஆகிய நாட்டின் முக்கிய பிரதான அமைச்சர்களும் பங்கேற்றனர். பிரமரின் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாதுகாப்பிற்கானக் காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Perdana Menteri Anwar menghadiri majlis pecah tanah dan peletakan batu asas Masjid Madani di Masjid India, bersama Timbalan Perdana Menteri dan menteri-menteri utama. Acara ini berlangsung selepas kontroversi kuil Dewi Sri Pathrakaliamman dengan kawalan keselamatan yang ketat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *