குளவிக் கொட்டியதால் முதியவர் மரணம்!
- Sangeetha K Loganathan
- 05 Nov, 2024
நவம்பர் 5,
கெடாவில் உள்ள Taman Semarak குடியிருப்புப் பகுதியில் வீட்டில் இருந்த 61 வயது பெண் குளவி கொட்டியதாகத் தன் பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இரவு 8 மணியளவில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே 61 வயது Rohani Shariff எனும் மாது உயிரிழந்ததாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். உயிரிழந்த மாதுவைச் சோதித்த மருத்துவர்கள் எந்தவோர் நோயினாலும் அவர் உயிரிழக்கவில்லை என்றும் குளவி கொட்டியதால் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார்.
Seorang wanita warga emas di Taman Semarak, Sungai Pasir, maut akibat disengat tebuan. Mangsa, Rohani Mohd Shariff, 61, disahkan meninggal dunia dalam perjalanan ke hospital, tanpa unsur jenayah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *