கேபிள் திருடிய ஆடவர் மின்சாரம் தாக்கி பலி!

- Sangeetha K Loganathan
- 05 Apr, 2025
ஏப்ரல் 4,
Siti Hajar பொது சந்தையின் மேல் கூரையில் உள்ள மின்சாரக் கேபிள்களைத் திருடிய ஆடவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இன்று அதிகாலை 4.50 மணிக்கு கட்டிடத்தின் மேல் கூரையில் ஆடவரின் சடலம் இருப்பதாகப் பொதுமக்களிடம் அவசர அழைப்பைப் பெற்றதாக Pasir Puteh மாவட்ட மீட்புப் ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Engku Mohd. Azam Engku Yahya தெரிவித்தார்.
சடலத்தின் அருகில் கேபிள் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்டும் உபகரணங்கள் இருந்த நிலையில் காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாகவும், ஆய்வுக்குப் பின்னர் ஆடவரின் சடலம் மாடியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் Pasir Puteh மாவட்ட மீட்பு ஆணைய யௌதவி இயக்குநர Engku Mohd. Azam Engku Yahya தெரிவித்தார். கேபிள் திருட்டில் மூவர் அடங்கிய குழு ஈடுப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki berusia lingkungan 40-an ditemui maut di atas bumbung Pasar Siti Hajar, Pasir Puteh dipercayai akibat cubaan mencuri kabel elektrik. Dua rakannya sempat melarikan diri ketika polis tiba di lokasi sekitar 4.50 pagi tadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *