காணாமல் போனவர் 3 நாள்களுக்குப் பின் சடலமாக் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 16 Mar, 2025
மார்ச் 16,
காணாமல் போனதாக நம்பப்பட்ட 42 வயது உள்ளூர் ஆடவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த மார்ச் 10 காணாமல் போனதாக அறியப்பட்ட 42 வயது அடவரின் சடலம் அது என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
அதிகாலை 1.25 மணிக்கு கம்பாரிலிருந்து தாப்பா செல்லும் சாலையின் அருகில் உள்ள கால்வாயில் அவரின் மோட்டார் சைக்கிளுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan berusia 42 tahun yang dilaporkan hilang sejak 10 Mac ditemui maut bersama motosikalnya dalam longkang di Jalan Kampar-Tapah. Mayatnya ditemui awal pagi dan polis sedang menyiasat kemungkinan kematian akibat kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *