கால்வாயில் ஆடவரின் சடலம்! காவல்துறை விசாரணை!

top-news

மார்ச் 29,


சாலையோரக் கால்வாயிலிருந்து ஆடவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. நேற்று நண்பகல் 1.50 மணிக்குத் தம்பூனில் உள்ள Lebuh Bercham Timur சாலையோரக் கால்வாயில் சடலம் இருப்பதாகப் பொதுமக்கள் தகவல் அளித்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI NOR AHMAD தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு ஆணைய அதிகாரிகள் கால்வாயில் சிக்கியிருந்த சடலத்தை மீட்டதாகவும் மீட்கப்பட்ட சடலம் ஆணின் சடலம் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காகச் சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்தாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI NOR AHMAD தெரிவித்தார்.

Mayat seorang lelaki ditemui dalam longkang di Lebuh Bercham Timur, Tambun. Pasukan penyelamat telah mengeluarkan mayat itu dan pihak polis sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *