மருத்துவமனைக்குப் பின்னால் ஆற்றங்கரையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

top-news

மார்ச் 12,


செரண்டா மருத்துவமனையின் பின் உள்ள ஆற்றின் கரையோரத்தில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹுலூ சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Faizal Tahrim தெரிவித்தார். காலை 9 மணிக்கு மருத்துவமனையின் பாதுகாவலர் காவல்நிலையத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் காவல் அதிகாரிகளுடன் மிட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Ahmad Faizal Tahrim தெரிவித்தார்.

சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் சுமார் நான்கிலிருந்து 5 நாள்கள் மேலாக நீரில் இருந்ததால் அடையாளம் தெரியாததால் சடலத்தைக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுச் சென்றுள்ளதாகவும், சுமார் 5 நாள்களுக்கு முன்னமே நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் Ahmad Faizal Tahrim தெரிவித்தார்.

Mayat seorang lelaki ditemui terapung di lombong belakang Klinik Kesihatan Serendah pagi tadi. Polis mengesahkan tiada kesan kecederaan atau pergelutan, dan mangsa dipercayai lemas 4-5 hari lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *