கால்வாயிலிருந்து அழுகிய நிலையில் ஆடவரின் சடலம் மீட்பு!

top-news

பிப்ரவரி 17,

பேராக்கிலுள்ள Silibin சாலையோரக் கால்வாயில் ஆடவரின் சடலம் கிடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். காலை 8.38 மணிக்கு அழைப்புக் கிடைத்ததும் Perindustrian Silibin சாலையின் கால்வாயிலிருந்து அழுகிய நிலையில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மீட்கப்பட்ட சடலம் ஆணின் உடல் என்பதை மட்டும் அறிவதாகவும் முழுவதும் சிதைந்த நிலையில் சடலம் இருப்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் காவல்துறையினர் விசாரணையைத் தொடர்வதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Mayat lelaki ditemukan dalam keadaan tertiarap dan berlumuran darah dalam parit di jalan Silibin, Perak pada pukul 8.38 pagi. Mayat yang tidak dapat dikenalpasti sepenuhnya telah dibawa untuk pemeriksaan bedah siasat dan polis meneruskan siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *