MCMC கண்காணிப்பில் GISB! – YB .Teo Nie Ching

top-news
FREE WEBSITE AD

சிறார்களைக் கொடுமைப்படுத்தியதற்காகவும் பாலியல் துன்புறுத்தன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்தினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சிறுவர்கள் பாதுகாப்பு மையங்களில் இருந்த காணொலிகள் கசிந்தததன் பின்னனியில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டுவதாகத் துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார்.

மலேசிய பல்லூடகக் கட்டுப்பாட்டு ஆணையமான MCMC முலமாக GISB க்குச் சொந்தமான அனைத்து சமூகவலைத்தள ஊடகங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாகவும், தொடர்பாடலுக்கானப் பதிவுகளும் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *