ம.இ.கா தைரியமாக வரலாம்! – பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் அமைப்பின் Dr Balachandran!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

ம.இ.கா அதன் தலைமை கட்சியான பாரிசானை வெளிப்படையாக எதிர்ப்பதைப் பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் ஆதரவு அமைப்பான DHPP பாராட்டுவதாக அதன் தலைமை தொடர்பாளர் Dr Balachandran Gopal Krishnan தெரிவித்துள்ளார், ம.இ.கா தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் என தாம் நம்புவதாக Dr Balachandran Gopal Krishnan தெரிவித்தார். பாரிசானுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு DHPP முழுமையாகத் துணை நிற்கும் என Dr Balachandran Gopal Krishnan தெரிவித்தார். 

ம.இ.கா அதன் போராட்டத்தில் நிலையாக இருக்குமேயானால் பாஸ் கட்சியுடன் ம.இ.கா இணைந்து அரசியல் செய்வதில் தங்களுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என Dr Balachandran Gopal Krishnan தெரிவித்தார். ம.இ.கா போல, மற்ற கட்சிகளும் தற்போதைய அரசியல் நிலையை உணர்ந்து அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மற்ற சிறிய கட்சிகளுக்கும் Dr Balachandran Gopal Krishnan வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *