MITRA மானியங்களுக்கான விண்ணப்பம் ஒத்திவைப்பு! – MITRA

top-news
FREE WEBSITE AD

12 அக்தோபர் 

2025 ஆம் ஆண்டுக்கான மித்ரா மானியங்களுக்கான விண்ணப்பம் அக்தோபர் 15 திறக்கப்படவிருந்த நிலையில் அதனை ஒத்திவைப்பதாக மித்ரா அறிவித்துள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் 100 மில்லியனுக்கான நிதி திட்டங்களை ஒழுங்கப்படுத்தி அதைச் செயல்படுத்தும் நிலையில் இருந்தாலும் தற்போது 6 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மீண்டும் ஒரு சில மாற்றங்களுடன் மித்ரா மானியத்திற்கான விண்ணப்பம் அறிவிக்கப்படும் என மித்ரா தெரிவித்துள்ளது.

MITRA menangguhkan permohonan geran Pembangunan Sosioekonomi Masyarakat India (PPSMI) 2025 untuk penambahbaikan pasca libat urus di enam negeri. Tarikh baharu akan dimaklumkan selepas garis panduan dan sistem diselaraskan semula.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *