மத்திய செயற்குழு போட்டியிலிருந்து விலகுகிறேனா?! - லிம் நிராகரிப்பு

- Shan Siva
- 15 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 15: டிஏபி தேசிய தலைவர் லிம் குவான் எங், கட்சியின் மத்திய செயற்குழு (சிஇசி) போட்டியில் இருந்து விலகுவார் என்ற ஊகத்தை நிராகரித்துள்ளார்.
தாம் ஒருபோதும் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்றும், தனது எதிர்காலத்தை டிஏபி உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள் என்றும் முக நூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் விலகுவது குறித்து நாளை அறிவிக்கலாம் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து, லிம் இவ்வாறு பதிலளித்தார்.
Lim Guan Eng menafikan spekulasi bahawa beliau akan berundur daripada pemilihan Jawatankuasa Eksekutif Pusat (CEC) DAP. Beliau menegaskan tidak akan menarik diri dan masa depannya akan ditentukan oleh ahli parti, susulan laporan media China mengenai kemungkinan pengundurannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *