நஜீப்பைப் பழிவாங்கும் அரசியல்வாதி யார்? - ம.சீ.ச Ti Lian Ker கேள்வி!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 27,

முன்னாள் பிரதமர் NAJIB RAZAKக்கு நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட வேண்டும் என நினைக்கும் நபர்களால் நஜீப் பழிவாங்கப்படுகிறார் என ம.சீ. முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான TI LIAN KER குற்றம்சாட்டியுள்ளார். நஜீப் விவகாரத்தில் சட்டத்தின் முடிவுகள் குறிப்பிட்டு அவருக்கு எதிராகச் செயல்படுகிறது என்றும் சட்டத்தின் எல்லோரும் சமம் என்கிற நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில், நீதிமன்றம் உத்தரவைப் பிரப்பிப்பதாகவும் தீ லியான் கேர் குறிப்பிட்டார்.

ட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். ஆனால் நஜீப் குற்றவாளி என்பதற்கானச் சாட்சிகளை ஏற்கும் அதே நீதிமன்றம், அவர் தரப்பு நியாயங்களையும் அவருக்கு ஆதரவான சாட்சிகளை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? குற்றம் சுமத்தப்பட்ட சிலரை நீதிமன்றம் விடுவிக்கிறது. அதே குற்றத்தை எதிர்நோக்கும் நஜீப்பை நம்பவும் மறுக்கிறது. உண்மையில் நஜீப்பின் ஆதாரங்களும் சாட்சிகளும் பலவீனமானதா? நஜீப்பைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கும் பலர் இப்படியாக நஜீப் துன்பப்பட வேண்டும் என எண்ணுகின்றனவா என ம.சீ.ச முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான TI LIAN KER கேள்வி எழுப்பியுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *