நஜீப்பின் வழக்கு நியாயமாக நடத்தப்படுகிறதா? – முன்னாள் சட்டத்துறை தலைவர் கேள்வியும் கோரிக்கையும்!

top-news

ஏப்ரல் 28, 

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் வழக்குகள் முறையாகவும் நியாயமாகவும் விசாரிக்கப்படுகிறதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் என்றும், முக்கியமாகப் பாஸ் கட்சி அதன் நடைமுறைகளை முழுமையாக கையாள வேண்டும் என முன்னால் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim வலியுறுத்தினார். பாஸ் கட்சியில் திறமையான வழக்கறிஞர்கள் இருப்பதைத் தாம் அறிவதாகவும் முக்கியமாக Datuk Seri Takiyuddin போன்ற திறமையான வழக்கறிஞர்கள் நஜீப்பின் வழக்கில் முக்கிய திருப்பங்களைக் கொண்டு வருவதார் என்றும் Datuk Zaid Ibrahim தெரிவித்தார். 

நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜீப்பிற்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய ஒப்புக் கொள்வதாகவும் புதிய மேல்முறையீட்டைக் காரணத்துடன் விரைந்து அனுப்பும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியக் கட்சியானப் பாஸ் கட்சி பெரும்பான்மை மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற நஜீப்பிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் களம் காண வேண்டும் என Datuk Zaid Ibrahim தெரிவித்தார். நஜீப்பின் வீட்டுக்காவல் விவகாரத்தில் அரசியல் கருத்துமுரண்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என Datuk Zaid Ibrahim தெரிவித்தார்.

Datuk Zaid Ibrahim menggesa PAS menguruskan kes Datuk Seri Najib Tun Razak secara berkesan dan adil. Beliau menekankan pentingnya memanfaatkan peguam berbakat seperti Datuk Seri Takiyuddin untuk membawa perubahan penting dalam kes tersebut di mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *