AM Bank முன் பாதிக்கப்படவருக்கு தங்குமிடம் கொடுத்த 'அங்கிள் டோனி'!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 26: ஒரு வங்கிக்கு வெளியே வீடற்ற ஒருவரை உதைத்து அவமானப்படுத்தும் வீடியோவைப் பார்த்து தாம் மனம் உடைந்ததாகவும், சக மனிதரை அப்படி நடத்த முடியாது. இரக்கம் எங்கே? என்றும் வீடற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் வாரந்தோறும் உணவளிக்கும் Food4U என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தும் லியான் தெரிவித்துள்ளார்.

அங்கிள் டோனி என்று அன்பாக அழைக்கப்படும் 70 வயதுடைய வீடற்றவர்களுக்காக இரண்டு சிறிய தங்குமிடங்களை நடத்தும் லியான், அந்த மனிதரைத் தேடிக் கண்டுபிடித்து உதவி செய்து, தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

உடனே அந்நபருக்கு உணவு  ஆடைகள் வழங்கப்பட்டதோடு, தங்குவதற்கும் இடம் கொடுத்துள்ளார் அங்கிள் டோனி!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *