கையுறை தொழிற்சாலையில் ரேக் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15: கோலா லங்காட்டின் ஓலாக் லெம்பிட்டில் உள்ள ஒரு கையுறை தொழிற்சாலையில் இன்று (ஜூலை 15) காலை 17 அடுக்கு சேமிப்பு ரேக் இடிந்து விழுந்ததில் வங்கதேச தொழிலாளி ஒருவர் பலியானார மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

 குளோவ் மாஸ்டர் தொழிற்சாலையில் நடந்த சம்பவம் குறித்து காலை 10.54 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், KLIA தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு காலை 11.05 மணிக்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இது தொடர்பாக தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *