மலேசிய கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீனவர்கள் கைது!

top-news

ஜூலை 8,


மலேசிய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு மீனவர்களையும் அவர்களுடன் இருந்த உள்நாட்டு ஆடவர் ஒருவரையும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கைது செய்தது. இன்று காலை லுமூட் கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய மீனவப் படகைச் சோதனையிட்டதாகவும் படகிலிருந்த இரு வெளிநாட்டினர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் பேராக் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Kepten Mohamad Shukri Khotob தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் உள்ளூர்வாசி என்றும் அவர் படகின் உரிமையாளர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் தாய்லாந்து மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மீனவருடன் வேலை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட இரு வெளிநாட்டினர்களிடம் மலேசியாவில் வேலை செய்வதற்கான எந்தவோர் ஆவணங்களும் இல்லை என்பதால் அவர்கள் இருவரையும் பேராக் மாநிலக் குடுநுழைவுத் துறையிடம் ஒப்படைத்ததாகப் பேராக் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Kepten Mohamad Shukri Khotob தெரிவித்தார்.


Tiga nelayan termasuk dua warga asing ditahan Agensi Penguatkuasaan Maritim Malaysia selepas didapati menangkap ikan secara haram dalam perairan Malaysia di Lumut. Kedua-dua warga asing tiada dokumen sah manakala seorang lagi warga tempatan disiasat sebagai pemilik bot.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Carterknine

https://sumo.app/forum/tutorials-and-techniques/site-de-location-de-voitures

StevencaurN

https://ufo.hosting/

ThomasDiede

https://the.hosting/de/help/wie-man-eine-datei-in-nano-linux-speichert

Davidageld

<a href=https://eurosegeln.com/yachtcharter-kroatien>motorboot kroatien mieten</a>

PierreBroro

https://schoolido.lu/user/findycares/

ScottLoyaf

https://triberr.com/findycarsi

Michaelphync

http://freestyler.ws/user/568887/findycarnet

avenue17

Bravo, what words..., a remarkable idea

MichaelExart

<a href=https://drivelity.com>lamborghini rental dubai</a>

KeithSmick

<a href=https://drivelity.com/sv>hyra lyxbil dubai</a>