லூமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதல் 10 பேர் பலி - பதறவைக்கும் காட்சி...

top-news

லூமூட்டில் அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த கோர விபத்தில்

பத்து பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TLDM ஹெலிகாப்டர் பயிற்சியின் போது நிகழ்ந்த இந்த விபத்தில் பலியானவர்களில் லெஃப்டனன் சிவசுதன் தஞ்சப்பன் என்ற இந்தியரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச மலேசிய கடற்படையின் நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது. 

தற்போது உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *