கடனாளிகளுக்கு எதிராக தீ வைப்பு! கர்ப்பிணி உட்பட 3 ஆடவர் கைது!

top-news


கடந்த மாதம் உரிமம் பெறாத கடன் வழங்குநரிடமிருந்து நான்கு கடனாளிகளுக்கு எதிராக தீவைப்பு தாக்குதல் நடத்தியதற்காக கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று ஆண்கள் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

மூன்று மாத கர்ப்பிணியான  42 வயது வீனோ சிவ் மெங் யிங், 32 வயது அப்துல் ஹலிம் முஹமட் நோர், 3 37 வயது ரஸ்மான் ஹசன் அஷாரி,  மற்றும் 48 வயது லியூ சூன் கியான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிபதி டத்தோ சே வான் முன் வாசிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் குற்றமற்றவர்கள் என முறையிட்டனர்..

குற்றப்பத்திரிகைகளின்படி, சியூ மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் இருந்தன, நுரஸ்மான் மீது நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் லியூவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 முதல் 58 வயதுக்குட்பட்ட நான்கு கடனாளிகளின் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு அழிவை ஏற்படுத்தும் நோக்கில் தீவைப்புச் சம்பவங்களை அவர்கள்  மேற்கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *