ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையமா? - அன்வார் விளக்கம்

top-news


ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும்  தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 

 

முன்னதாக, 100 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பில் ஒரு பெரிய சூதாட்ட மையத்தை ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் அமைக்க மலேசியா பெரும் வர்த்தகர் ஒருவரிடம் கலந்துரையாடி வருவதாக  BLOOMBERG செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. 

 

கடந்த வாரம் GENTING GROUP மற்றும் BERJAYA COORPERATION ஆகிய நிறுவனங்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *