தொடரும் சாலை தெருவிளக்கு பராமரிப்பு சிக்கல்கள் - உள்ளூர் மன்றங்களுக்கு இளவரசர் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு, நவ 13:

சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள் மற்றும் பொது வசதிகளை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்யுமாறு ஜோகூர் ஆட்சியாளர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் உள்ளூர் மன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மதிப்பிடப்பட்ட காலக்கெடு குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தெரு விளக்குகள் செயல்படாதது மற்றும் பிற பராமரிப்பு சிக்கல்கள் குறித்து ஏராளமான புகார்கள் இருப்பதால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு குறித்தும் அவர்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தமது முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *