நாங்கள் துரோகிகள் அல்ல! நினைவூட்டிய NIK NAZMI!

top-news

மே 29,

இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது, அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்தாலும், தானும் ரஃபிஸியும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என வலியுறுத்தினார். முன்னதாக ரஃபிஸி ரம்லி நாங்கள் விலகி இருக்கிறோமே தவிரே யாருக்கும் துரோகம் செய்யவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.

ரஃபிசியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நிக் நஸ்மி எங்களில் பதவி விலகலுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இருப்பினும் சமூகவலைத்தலங்களில் பரப்பப்படும் எந்தவோர் ஊகங்களும் உண்மையற்றவை என்றும் பொறுப்பில்லாமலும் கூட எந்த காலத்திலும் கட்சிக்கு உண்மையாக இருப்போம் என நிக் நஸ்மி வலியுறுத்தினார்.

Menteri Sumber Asli dan Kelestarian Alam, Nik Nazmi Nik Ahmad menegaskan bahawa tindakan beliau dan Rafizi Ramli meletakkan jawatan bukanlah satu bentuk pengkhianatan terhadap parti. Sebaliknya, mereka kekal setia dan menolak sebarang spekulasi tidak berasas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *